பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் |
|
|
எழுத்தாளர் / தொகுப்பாளர் : | வளர்மதி.மு |
பதிப்பு : | முதற் பதிப்பு (டிசம்பர் 1995 ) |
விலை : | 75 .00 In Rs |
பிரிவு : | அறிவியல் |
பக்கங்கள் : | 346 |
ISBN : | |
பதிப்பகம் : | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |
முகவரி : | இரண்டாவது முதன்மைச் சாலை |
| மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி அஞ்சல் |
| சென்னை 600113 |
| இந்தியா |
புராணம் கூறியது பொய் என்று நேரடியாக எடுத்துக்கூறிவிட்டு கண்டறியப்பட்ட அறிவியல் உண்மையை எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில், எதையும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் ஆராய்ந்து அறியும் ஆற்றல் இருக்குமானால் மக்கள் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டுப் புதிய அறிவியல் சமுதாயம் காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்த பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில். |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக