சனி, 28 பிப்ரவரி, 2009

பறை இசைக்கருவி - ஓர் ஆய்வு .... ஆசிரியர்
மு. வளர்மதி
வெளியீடு - அம்ருதா பதிப்பகம்


.முனைவர் வளர்மதியின் 'பறை ' பற்றிய இந்த ஆய்வு நூல் தமிழிசைப் பற்றிய ஆய்வுவரிசையில் ஒரு சிறப்பிடம் பெரும் என்று நம்புகிறேன். தமிழ் சமுதாயத்தின் கலைவரலாறு பற்றிய புரிதலில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்றும் கருதுகின்றேன் ........ இன்குலாப்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக