செவ்வாய், 15 செப்டம்பர், 2009

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

"மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் காங்கிரஸ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்றிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பொது நலத்தொண்டற்றியவர். காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியடிகளின் பாராட்டைப் பெறும் அள்விற்குப் பணியாற்றினார். டந்தை பெரியார் சுயமரியாதை இயக்கட்டைத் தோற்றுவித்த காலம் முதல் அவருடன் பணியாற்றிய பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவுடன் பணியாற்றி அவரது பாராட்டைப் பெற்றவர்".....மு.வளர்மதி..

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஆசிரியர் மு.வளர்மதி
பாவை பப்ளிகேஷன் வெளியீடு, டிசம்பர், 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக