வெள்ளி, 2 அக்டோபர், 2009

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - 2
எழுத்தாளர் / தொகுப்பாளர் :வளர்மதி.மு
பதிப்பு :முதற் பதிப்பு ( 2008 )
விலை :90 .00 In Rs
பிரிவு :கட்டுரைகள்
பக்கங்கள் :182
ISBN :
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
முகவரி :45A, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை
இராயப்பேட்டை
சென்னை 600014
இந்தியா
பெண்கள் வெளி உருவாகாத சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்கோட்டில் நின்று ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசியக்கருத்துக்களை அடித்து வீழ்த்திய பெண் போராளிகளின் எழுத்துக்களும் பேச்சுக்களும் அடங்கிய தொகுப்பு இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக