வெள்ளி, 2 அக்டோபர், 2009

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் :வளர்மதி.மு
பதிப்பு :இரண்டாம் பதிப்பு (2008)
விலை :55 .00 In Rs
பிரிவு :கட்டுரைகள்
பக்கங்கள் :128
ISBN :
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
முகவரி :45A, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை
இராயப்பேட்டை
சென்னை 600014
இந்தியா
சுயமரியாதை இயக்கப் பெண்கள் - வரலாறு ஒரு சாதனை வரலாறு " சுயமரியாதை " என்ற சொல்லின் முழுப் பொருளுடன் பெண்விடுதலையை மையப்படுத்தியதால் இந்த இயக்கத்தில் பெண்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடரை ஏந்தி வலம் வந்தனர். ஆரியத்தை அலற வைத்தனர். அடிமை விலங்கை உடைத்தெறிந்தனர். இதெல்லாம் பழை கதை என்று அலட்சியப்படுத்தினால், நாம் நிகழ்காலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது ; எதிர்காலத்தைச் சரியாக நிர்மாணிக்க முடியாது. இதுவரை பெண்ணுக்கு விடுதலை என்பதைத் தந்தை பெரியாரால், அவர் வழியில்தான் அடைந்திருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக